BSNLEU மாநிலச் செயலர் தோழர் P ராஜு செய்தி:
6 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. TNTCWU மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு தங்கள் மாவட்ட கணக்கியல் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வெண்டாருக்கும் எவ்வளவு தொகை என்ற விவரம் கேட்டுப் பெறவும். அந்த தொகை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளமாக செல்வதை உறுதி செய்யவும். பிரச்னை இருந்தால் தொடர்பு கொள்ளவும்
மாநில சங்கம்