நமது போராட்டத்தையொட்டி மேற்கண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் எந்த மாவட்டத்திலாவது ( 01 07 2022 க்குப் பிறகு ) சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரம் தெரிவிக்கவும். WORK TENDER ( OUTSOURCING TENDER ) மற்றும் WORKERS TENDER தனித்தனியாக குறிப்பிடவும்