தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION): AIBDPA புதிய நிர்வாகிகளுக்கு தமிழ் மாநில சங்கத்தின் சாா்பாக வாழ்த்துக்கள்
AIBDPA புதிய நிர்வாகிகளுக்கு தமிழ் மாநில சங்கத்தின் சாா்பாக வாழ்த்துக்கள்
தூத்துக்குடியில் நடைபெற்ற AIBDPA தமிழ் மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள்
தலைவராக தோழர் CKN அவர்களும்
செயலாளராக தோழர் ராஜசேகரன் அவர்களும்
பொருளாளராக தோழர் நடராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்..