tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)

புதிய சம்பளம் நிர்ணயம் செய்க..

புதிய சம்பளம் நிர்ணயம் செய்வதற்குமாவட்ட ஆட்சியர்  அவர்களை 15 - 03 -18 அன்று நேரில் சென்று கடிதம்கொடுக்கப்பட்டது.

1. குறைந்த பட்சம்   Unskilled ருபாய் 600/- நிர்ணயம் செய்ய

2. SEMISKILED,
    SKILLED  சம்பளம் நிர்ணயம் செய்ய கேட்கப்பட்டது.

  மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடிதத்தை
படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.
   
நாகர்கோவில் மாவட்ட சங்கங்களை பாராட்டுகிறோம்..