tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
அன்புத் தோழர்களே

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக மாநில நிர்வாகத்தோடு 18.01.2018 அன்று  பேச்சுவார்த்தை..

கீழ் கண்ட விபரங்களை உடனடியாக மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்கவும்..

1. டிசம்பர் மாத சம்பள நிலவரம்..

2. டிசம்பர் மாத ஒப்பந்தகாரர்களின் பில் நிலவரம்..

3. 2009 நிலுவை தொகை நிலவரம்..

4. 8 மணி நேரம் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை..

5. பகுதி நேர ஊழியர்களின் எண்ணிக்கை..

6. நமது சங்க உறுப்பினர் எண்ணிக்கை..

மிகவும் அவசரம்..

MATTER MOST URGENT..