tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
மனுக்களின் மீதான பாராளுமன்றக்குழு ( COMMITTEE ON PETITIONS )  BSNL-MTNL ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாகவும், அந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. .  BSNL-MTNL இணைப்பு என்பது BSNL நிறுவனத்தின் தூக்கு கயிறாக மாற நாம் அனுமதிக்கக் கூடாது.

: BSNLEU பொதுச் செயலர்  தோழர் P. அபிமன்யு: