tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்திற்காக 
தமிழ்நாடு தொலை தொடர்பு சர்க்கிளுக்கு தேவையான தொகை 15.85 கோடி ரூபாய்
காலதாமதமின்றி BSNL தலைமையகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.