முக்கிய முடிவுகள்
------------------
1) எல்லா மாவட்டங்களிலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வரிசைகிரம பட்டியல் தயார் செய்யவேண்டும்
அது அவர்கள் அவர்கள் வேலையில் சேர்ந்த நாட்கள் அடிப்படயில் இருக்கவேண்டும்
2) 08/11/2011 அன்று அனைத்து மத்திய சங்க அறைகூவலின் அடிப்படையில் நடைபெறும் போராட்டங்களிலும் நாம் பங்கெடுப்பது
3) பிரதிமாதம் முதல் வாரத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் கிடைப்பதர்க்கு மாவட்ட சங்கத்தோடு இணைந்து முயர்ச்சி எடுக்கவேண்டும்
4)அடையாள அட்டை வழங்கும்பணிசெய்வதற்க்கு மாநில உதவித்தலைவர் தோழர் தமிழ்வேந்தன் தோழர் C.குமார் BCCWF உதவிபொதுசெயலர் தோழர் பாரதிதாசன் மாவட்டசெயலர் கடலூர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது
அதன் கன்வீனராக தோழர் பாரதிதாசன் செயல்படுவார் ,ஆகையால் மாவட்ட செயலர்கள் தொடர்புகொண்டு (9488813123)தேவையான விவரங்கள் அளிக்கவேண்டும் ஒரு கார்டுக்கு கட்டணம் ரூ.30 /=
மாவட்டசெயலர்கள் த்ருகின்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு மாநிலசங்கம் அடையாள அட்டைவழங்கும் ,தொடர்ச்சியாக 3 மாதம் உறுப்பினர் களின் சந்தா வரவில்லை என்றால் அடையாள அட்டை ரத்து செய்யப்படும்
புதிய அடையாளஅட்டை ஜனவரி 2012 -ல் வழங்கப்படும்
5)ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் குறித்து உயர்நீதி மன்ற மேல்முறையீட்டு வழக்கு நிதியாக
ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.100 /= வசூல் செய்து டிசம்பர் 15 க்குள் மாநிலசக்கத்திற்க்கு அனுப்பவேண்டும்
6) உறுப்பினர்களின் சந்தா ஜாவரி 2012 முதல் ரூ 12 ஆக உயர்த்தப்படுகின்றது கிளைசங்கம் ரூ.3 மாவட்ட சங்கம் ரூ.4
மாநிலசங்கம் ரூ 5 அகில இந்திய சங்கத்திற்கு அனுப்பவேண்டிய ரூ 1 மாநிலசங்கமே அனுப்பும்
வரும் மாநிலச்செயர்க்குழுவில் மாநில செயர்க்குழு உறுப்பினர்களும் மாவட்ட செயலர்களும் தங்கள் வருகையை உறுதி செய்யவேண்டு
பல்வேறு பணிகளுக்கிடையே வந்து கலந்துகொண்ட BSNLEU மாநில செயலர் S.செல்லப்பா அவர்களுக்கும் பல்வேற உதவிகள் செய்திட்ட BSNLEU மாநில பொருளர் தோழர் K.சீனிவாசன் அவர்களுக்கும் மாநில சங்கம் தன்னுடைய நன்றியினை த்தெரிவிக்கின்றது
தோழமையுடன்
M.முருகையா
GS TNTCWU
























