







07/04/2009 அன்று பெருமாநல்லூர் தொலைபெசிநிலயம் முன்பு
ஸ்ரீ கொண்ட்துகளியம்மன் கோயில் குண்டம் தேர்திருவிழா
வைமுன்னிடடு திருப்பூர் BSNLEU,TNTCWUசார்பில் "நீர் மோர்" வழங்கப் பட்டது
நிகழ்ச்சியை பெருமாநல்லூர் தொலைபெசிநிலைய இளநிலை
பொறியாளர் சரவணன் ஆரம்பித்துவைக்க ,சிறப்பு விருந்தினராக
திருப்பூர் மாவட்டசங்க மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம்
ஜாபர் , அண்ணாத்துரை ,தாங்கராஜ் ,காந்தி ,விசுவநாதன் ஆகியோர் காலன்துகொண்டனர் நிகழ்ச்சியை சுந்தரக்கண்ணன் ,துரைசாமி ,சௌந்திரவேல்
கோவை இராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர் .