இந்த வெற்றி நாம் எதிர்பார்த்ததுதான் !
"எதிர்" _ பார்த்தவர் களுக்கு ஏமாற்றமானதும்
நாம்எதிர்பார்த்துதான்
இந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்கவேண்டும் !
மனதார வாழ்த்துகளை தமிழ்நாடு தொலை தொடர்பு
ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தெரிவிக்கிறது !
" நிரந்தரம் எனும் கனவு நனவானால் "
அடுத்த தேர்தலில் ஒப்பந்த ஊழியருகும் ஓட்டுரிமை
எனும் நிலை வந்தால் லட்ச கணக்கில் வாக்குகள்
வித்தியாசத்தில் தான் வெற்றி என்பது அமையும்
என்பதில் எந்த ஐயமும் இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!