எரிமலையாய் .....
------------------------------------
ஆகஸ்ட் 4 2007 ல் தமிழகத்தின் மைய நகரமாம் திருச்சியில் ஒப்பந்த ஊழியயர்களின் 3 வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது.சங்க கொடியை தோழர்.பி கிருஷ்ணன் ஏற்றிவைக்க தோழர் கே.சுரேஷ் மாநில தலைவர் மாநாட்டை துவங்கிவைத்து பேசுகின்ற போது, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளனாலும் போராட்டங்களின் மூலமே தொழிலாளர்கள் சலுகைகளை அடைந்துள்ளனர் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக மாநில அளவில் மூன்று கட்ட போராட்டங்களை நடாத்தி யுள்ளோம்;சில பிரச்சினைகளில் தீர்வும் கண்டுள்ளோம் தமிழகத்தில் முதல் முதலாக சங்கம் ஆரம்பித்தோம்; தற்போது அகில இந்திய அளவில் சங்கம் அமைவதற்கான சூழலில் நம் மாநில மாநாடு தொடங்கியுள்ளதுஎன்று கூறினார்.
துவக்கவுரை
-------------------
பி.அபிமன்யூ
-----------------
துணை பொதுச்செயலர். B S N L E U
----------------------
----------------------
3 வது மாநில மாநாடு நடத்தும்
உங்களை வாழ்த்துகிறேன் ! உங்கள் சங்கம் 1999 ல் திண்டுக்கல்லில் ஆரம்பிக்கும் போது நான் இருந்தேன்!. உங்கள் அகில இந்திய மாநாடு நடக்கும் போதும் நான் இருப்பேன். பல்வேறு பொதுத்துறை
நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒருஷிப்டில் நிரந்தர ஊழியர் மற்றொரு ஷிப்டில் ஒப்பந்த ஊழியர்கள் என்ற நிலை உள்ளது. மற்றொரு பொதுத்துறையில் நிரந்தர ஊழியருக்கு சம்பளம் போடுவது என்ற நிலை உள்ளது. சங்கம் 64,000 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற்றதற்க்கு உங்கள் உழப்பும் ஒரு காரணமாக அமைந்தது. ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகம் வேலையில் இருந்து நீக்க முடியாது. நம்மை பொறுத்தவரை போராட்டங்களும் இயக்கங்களும் தான் பிரச்சினையை தீர்கும். நிரந்தர ஊழியர்களின்பிரச்சினை ஒப்பந்த ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைக்கு நிரந்திர ஊழியர்களும் இணைந்து போராடுவதன் மூலமே எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சதிகள் முறியடிக்கப்படும். அடுத்த மாநில மாநாட்டில் உங்களை சந்திக்கும் போது உங்களுக்கு அகில இந்திய சங்கம் உருவாகியிருக்கும்!
தோழர் பெல்லார்மின்
---------------------------------
நாடாளுமன்ற உறுப்பினர்,நாகர்கோவில்
----------------------------------------------------
ஒப்பந்த ஊழியர்களே! உங்கள் மாநாட்டில் பங்கேற்கும் நான் ,நமக்குள்ள உறவை தாயின் தொப்புள் கொடி உறவாக பார்கிறேன்! உலகதொழிலாளர்கள் எல்லாம் ஒன்றுகூடி வலிமையாக போராடுகின்றோம், உங்களுக்கெல்லாம் முகவரி உண்டென்றால் அது உங்கள் சங்கம் தான். அரசு முறைசாரா தொழிலளர்களுக்கு சலுகைகளி எதுவும் முறையாகக்கொடுப்பதில்லை உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்
தோழர் ரெங்கநாதன்
------------------------------
ஆசிரியர் உழைக்கும் வர்க்கம்
----------------------------------------
ஐரோப்பிய நாடுகளில் அடிமை படுத்திய எஜமானர்களை விரட்டிய வரலாறு உண்டு. அது போல் ஜீலை 11 ல் ஐ பாதுகாக்கும் பொது வேலை நிறுத்தத்தில் 100% பங்குபெற்ற ஒப்பந்த தொழிலாளர்களே ! உங்களை பாராட்டுகிறேன். இன்னும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்திறகாக போராட திட்டங்களை நீங்கள் திட்ட மிட வேண்டும், போராட வேண்டும், வெற்றி பெற வேண்டும்
தோழர் பா விக்ரமன்
--------------------------
மநில செயலர் CITU
------------------------------
உங்களை போன்ற லட்சக்கணக்கான முறைசாரா ஒழிலாளர்களை அணி திரட்டி போராடுகின்ற அமைப்பின் சார்பில் உங்களை வாழ்த்த வந்துள்ளேன். 1857 ல் முதல் சுதந்திரபோர் நடைபெற்றது. 1920 தோன்றிய பிறகு சத்ந்திர போராட்டத்தின் தன்மை மாறியது. உங்களுக்காக நிரந்திர ஊழியர்கள் போராடுவது பாராட்டுக்குரியது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 45,00,000 கோடி இதில் முறைசாரா தொழிலாளர்களுக்கும் பங்கு உண்டு ஆனால் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை, ஒப்பந்த ஊழியர் களே ! உங்களின் ஒவ்வொரு உரிமைக்கும் போராடுங்கள் , உங்கள் பின்னால் நாங்கள் இருக்கின்றோம்!.

தோழர் செல்லப்பா
------------------------
மாநில செயலர் BSNLEU
---------------------------------
தமிழ் நாட்டில் மட்டும் தான் ஜீலை 11 போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களாகிய நீங்கள் பங்கேற்றீர்கள் உங்களை மனதார பாராட்டுகின்றேன்! சம வேலைக்கு சம ஊதியம் பெற தொடர்ச்சியான போராட்டம் நடத்துவோம்,வெற்றியும் பெறுவோம்!
தோழர்.பி.இந்திரா
--------------------------
கன்வீனர் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு
குழு BSNL தமிழ் மாநிலம்
-----------------------------------------------------------
தமிழக BSNL நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஏராளமான பெண் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர்.நிரதர ஊழியர்களைப் போல் அல்லாமல் இவர்களுக்கென பிரத்தியோக பிரச்சினைகள் உள்ளன.இந்தியா முழுவதும் முறைசாரா தொழிலாளர்கள் பெருவாரியாக உள்ளனர்.இவர்களுக்காக சங்கம் போராடி வருகிறது.அதே போல் ல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக் இரு மாநில சங்கங்களும் தொடர்ச்சியாக போராடவேண்டும்.
அமைப்பு நிலை விவாதம்
---------------------------------------
18 தோழர்கள் அமைப்புநிலை விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ஒரு நிரந்தர ஊழியரை தவிர மற்ற அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள்.
தன்னுடைய எதிர்பார்புகளை, ஏக்கங்களை மாநாட்டில் பதிவுசெய்தனர். குறிப்பாக திருப்பூர் சுந்தரக்கண்ணன் ,ஒப்பந்த ஊழியர்கள் படுகின்ற கஷ்டங்களையும் அதற்கான தீர்வுகளையும் எடுத்துகூறி முத்தாய்பாய் சங்கம் தான் எங்களுக்கு உயிரென்று உள்ளார்ந்த மனதோடு பேசியது அரங்க்கத்தை அதிரவைத்ததோடு எல்லோர் உள்ளங்களையும் நெகிழ வைத்தது. பல ஆண்டுகள் மேடையில் பேசிய அனுபவம் போன்று விமர்சனத்தைகூட சார்பாளர் தோழர்கள் பக்குவமாய் எடுத்துக்கூறினர்

-----------------------------------------------

மாநில செயலர்
(செயல்வீரர் தோழர் முருகையா)தொகுப்புரை
------------------------------------------------------------------
பிரதிநிதி தோழர்களின் விவாதங்களுக்கு பதிலளித்து மாநில செயலர் தொகுபுரை வழங்கினார்.அமைப்பு தான் பிரதானம் அதன் மூலம் நாம் இயக்கங்கள் நடத்தி முன்னேற்றங்கள் அடையலாம்,எனவே சங்க அமைப்பை பலமானதாக மாற்ற வேண்டும்.ஒப்பந் உழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டம் தான் தீர்வு இடையில் நாம் நிரந்திரத்திற்காக வழக்கு தொடுத்துள்ளோம்.வழக்கு முடிவடையும் நிலையில் உள்ளது.இம்மாநாட்டில் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டும் அதை அமுல் படுத்தவேண்டும்.
* மாதத்திற்கு ஒரு முரை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப மாநில சங்கதிற்கு சந்தா அனுப்ப வேண்டும்
* வாய்ப்பு உள்ள இடங்களில் கிளைகள் அமைக்கவேண்டும்
* ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாநில செயர்குளு நடத்தவேண்டும்
* முன்னணி ஊழியர்களுக்கு மாநில ஆளவில் தொழிற்சங்க பயிற்சி முகாம் நடத்தபட வேண்டும்
* சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையினை வலியுறுத்தி சென்னை நோக்கி பேரணி நடத்த வேண்டும்
* பிப்ரவரி 7 சங்க அமைப்பு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட வேண்டும்